முக்கிய செய்திகள்

கலை கலாச்சார விளையாட்டு விழா 2023

உறவுகளோடு உறவாட காத்துக் கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கம்

ஆறாவது ஆண்டில் கால் தடம் பதித்து வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் எமது ஒன்றியம், இவ்வருடத்துக்கான கலை கலாச்சாரம் விளையாட்டு விழாவை மிக சிறப்பாக உங்கள் அனைவரினதும் பேராதரவுடன் *JULY 15 நடத்துவதற்கு முடிவெடுத்திருக்கிறது.

சிறுவர் விளையாட்டுகள் முதல் பெரியவர்கள் காண விளையாட்டுகள் என்பன நடைபெறும் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இது உங்கள் குடும்ப விழா

தங்களது குடும்பங்களுடன் வருகை தந்து உங்கள் ஆதரவினை தாருங்கள்.

பிரித்தானியாவில் காரைதீவு என்பதே எமது நோக்கம்

அனைவருக்கும் நன்றி

நிர்வாகக் குழுவினர் மற்றும் ஏற்பாட்டுக் குழு 2022/2023

Leave a Reply

<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>