முக்கிய செய்திகள்

கலை கலாச்சார விளையாட்டு விழா 2023

உறவுகளுடன் உறவாட மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம்

ஆறாவது ஆண்டில் கால் தடம் பதித்து வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் எமது ஒன்றியம், இவ்வருடத்துக்கான கலை கலாச்சாரம் விளையாட்டு விழாவை மிக சிறப்பாக உங்கள் அனைவரினதும் பேராதரவுடன் **JULY 15 2023* நடத்துவதற்கு முடிவெடுத்திருக்கிறது.

இது உங்கள் குடும்ப விழா அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உஙகள் வருகையை எமது தாய் மண்ணின் வெற்றி

*பிரித்தானியாவில் காரைதீவு என்பதே எமது நோக்கம்* ”

நிர்வாகக் குழுவினர் மற்றும் ஏற்பாட்டு குழுவினர் 2022/2023

Leave a Reply