Skip to content
மரண அறிவித்தல் அமரர்.s.சிவானந்தம்
காரைதீவு பிரதேச சபையில் உள்ளூராட்சி உதவியாளராக கடமை புரிந்த திரு s.சிவானந்தம் அவர்கள் 03/02/2019 அதாவது இன்று இறைபதமடைந்துவிட்டார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிராத்தியடைகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.
தகவல்
அன்னாரின் குடும்பத்தினர்.



