அமரர். செல்வி.தங்கராசா நேசராணி
(ஓய்வுபெற்ற இரசாயனவியல் ஆசிரியர்)
அன்னாரின் நல்லடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20.11.2018) அன்று காரைதீவு இந்து மயாணத்தில் பி.ப 3 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
எமது ஒன்றியத்தின் உறுப்பினரான ராஜுஅவர்களின் பாசமிகு சகோதரியின் அமரர். செல்வி.தங்கராசா நேசராணி பிரிவினால் வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.
#காரைதீவு ஒன்றியம் பிரித்தானியா#