கண்ணீர் அஞ்சலி

அமரர் கண்ணகைமணி தங்கராசா.
காரைதீவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கண்ணகைமணி தங்கராசா, இன்று காலமானார் அன்னார் த.இராஜகுமார் மற்றும் த.இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு தாயும் ஆவார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *