இன்றைய நாள் எப்படி…!

இன்று!                                                                
விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 18ம் தேதி, ரபியுல் அவ்வல் 25ம் தேதி, 
4.12.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை துவாதசி திதி மதியம் 1:16 வரை; 
அதன்பின் திரயோதசி திதி, சுவாதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:24 வரை; 
அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்த—மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி 
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி 
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி 
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி 
* சூலம் : வடக்கு 

இன்றைய ராசிபலன்
மேஷம்அன்பு
ரிஷபம்செலவு
மிதுனம்புகழ்
கடகம்பகை
சிம்மம்முயற்சி
கன்னிஉதவி
துலாம்சுகம்
விருச்சிகம்பரிவு
தனுசுபெருமை
மகரம்சிக்கல்
கும்பம்சினம்
மீனம்தனம்

பரிகாரம் : பால் 
சந்திராஷ்டமம் : ரேவதி
பொது : பிரதோஷம், நந்தீஸ்வரர், துர்க்கை வழிபாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *