இன்றைய நாள் எப்படி…!

இன்று!
விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 14ம் தேதி, ரபியுல் அவ்வல் 21ம் தேதி, 
30.11.18 வெள்ளிக்கிழமை தேய்பிறை, அஷ்டமி திதி இரவு 7:55 வரை 
அதன்பின் நவமி திதி, மகம் நட்சத்திரம் காலை 8:43 வரை 
அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி 
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி 
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி 
* குளிகை : காலை 7:30–9:00 மணி 
* சூலம் : மேற்கு 

இன்றைய ராசிபலன்
மேஷம்உற்சாகம்
ரிஷபம்விவேகம்
மிதுனம்நன்மை
கடகம்ஆதரவு
சிம்மம்சாந்தம்
கன்னிபணிவு
துலாம்நற்செயல்
விருச்சிகம்கவலை
தனுசுமேன்மை
மகரம்சுகம்
கும்பம்வரவு
மீனம்எதிர்ப்பு

பரிகாரம் : வெல்லம் 
சந்திராஷ்டமம் : அவிட்டம் 
பொது : மகாலட்சுமி, பைரவர் வழிபாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *