இன்றைய நாள் எப்படி…!

இன்று!                                                                
விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 26ம் தேதி, ரபியுல் ஆகிர் 4ம் தேதி, 
12.12.18, புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி இரவு 9:44 வரை; 
அதன்பின் சஷ்டி திதி, திருவோணம் நட்சத்திரம் மாலை 3:54 வரை; 
அதன் பின் அவிட்டம் நட்சத்திரம், சித்த–மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி 
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி 
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி 
* குளிகை : காலை 10:30–12:00 மணி 
* சூலம் : வடக்கு 

இன்றைய ராசிபலன்
மேஷம்வரவு
ரிஷபம்சிக்கல்
மிதுனம்நோய்
கடகம்எதிர்ப்பு
சிம்மம்வெற்றி
கன்னிபோட்டி
துலாம்பயம்
விருச்சிகம்நட்பு
தனுசுதடங்கல்
மகரம்மகிழ்ச்சி
கும்பம்ஆதாயம்
மீனம்சுகம்

பரிகாரம் : பால் 
சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்
பொது : முகூர்த்தநாள், சிவன் வழிபாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *