ஏழைச் சிறார்களின் வாழ்வில் கல்விச் சுடரை ஏற்றி வைத்த நடராஜானந்த சுவாமிகள்
52வது நினைவு தினம் இன்று உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியரான சுவாமி விபுலானந்த அடிகளாரை ஈன்றெடுத்த கிழக்கின் காரைதீவு மண் மற்றுமொரு சேவைத் துறவியையும் தமிழுலகுக்கு அளித்தது.
Read More