தாயகச் செய்திகள்துயர் பகிர்வு கண்ணீர் அஞ்சலி 12th February 2019 Admin அமரர் கண்ணகைமணி தங்கராசா. காரைதீவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கண்ணகைமணி தங்கராசா, இன்று காலமானார் அன்னார் த.இராஜகுமார் மற்றும் த.இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு தாயும் ஆவார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.