திரு. திருமதி.ஜெகதாஸ் சந்திரிகா தம்பதியரின் இரண்டாவது தவப்புதல்வன் லீரேஷன் தனது 4வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார். இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து karaitivu.co.uk சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.