Day: 15th February 2019

தாயகச் செய்திகள்வாழ்த்துக்கள்

வரலாற்றுச் சாதனை

காரைதீவிலிருந்து முதலாவதாக தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்த தமிழ் பெண் காரைதீவை சேர்ந்த குணாளினி பாலசுப்பிரமணியம் இலங்கை நிர்வாக சேவைக்கு (S.L.A.S) திறந்த போட்டி பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Read more