காரைதீவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தனபாலன் அவர்கள் 06-01-2019 இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் கந்தையா கிருஷ்ணகுமாரியின் அன்பு கணவரும், ரமேஷ் (பிரித்தானியா), சுகன்னியா (ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
காரைதீவு ஒன்றியத்தின் உப செயலாளர் ரமேஷ் உடைய தந்தையின் மறைவுக்கு எமது காரைதீவு ஒன்றியத்தின் சார்பாகவும் இணையதளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்!!!
தகவல் :மகன் தனபாலன் ரமேஷ் , இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.