ஆக்கங்கள்கட்டுரைகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில்.

“Happy Birthday” என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில் தமிழில் மனதார வாழ்த்தும் வரிகளைக் கொண்ட இந்த தமிழ் பிறந்தநாள் பாடலை இனி பயன்படுத்துவோம்.

ஆங்கிலம் என்பது உலகத்திலுள்ள மொழிகளில் ஒரு மொழியே தவிர எமது தாய் மொழி அல்ல…

#நீண்ட நீண்ட காலம்

நீ

நீடு வாழ வேண்டும்.!

வானம் தீண்டும் தூரம்

நீ

வளர்ந்து வாழ வேண்டும்.!

அன்பு வேண்டும்.!

அறிவு வேண்டும்.!

பண்பு வேண்டும்.!

பரிவு வேண்டும்.!

எட்டுத்திக்கும் புகழ வேண்டும்.!

எடுத்துக்காட்டு ஆக வேண்டும்.!

உலகம் பார்க்க

உனது

பெயரை

நிலவுத் தாளில்

எழுத

வேண்டும்.!

சர்க்கரைத் தமிழள்ளித்

தாலாட்டு

நாள்

சொல்லி

வாழ்த்துகிறோம்

பிறந்த நாள் வாழ்த்துகள்.!

பிறந்த நாள் வாழ்த்துகள்.!

இனிய

பிறந்த நாள்

வாழ்த்துகள்.!

” செம்மொழியான தமிழ் மொழி வாழ்க ”

@நிஜானந்.

Leave a Reply

<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>