இன்றைய நாள் எப்படி..!
இன்று!
விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 5ம் தேதி, ரபியுல் அவ்வல் 12ம் தேதி,
21.11.18 புதன்கிழமை வளர்பிறை, திரயோதசி திதி மதியம் 1:27 வரை
அதன்பின் சதுர்த்தசி திதி, அசுவினி நட்சத்திரம் காலை 6:45 வரை
அதன் பின் பரணி நட்சத்திரம், மரண-சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு
- மேஷம்: கவனம்
- ரிஷபம்: உயர்வு
- மிதுனம்: வெற்றி
- கடகம்: மேன்மை
- சிம்மம்: நன்மை
- கன்னி: பயம்
- துலாம்: பாசம்
- விருச்சிகம்: ஏமாற்றம்
- தனுசு: வரவு
- மகரம்: தடங்கல்
- கும்பம்: ஆக்கம்
- மீனம்: லாபம்
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
பொது : சிவன், விஷ்ணு வழிபாடு.