செய்திகள்

இன்றைய நாள் எப்படி…!

இன்று!


விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 7ம் தேதி, ரபியுல் அவ்வல் 14ம் தேதி, 
23.11.18 வெள்ளிக்கிழமை, பவுர்ணமி திதி மதியம் 12:12 வரை 
அதன்பின் தேய்பிறை பிரதமை திதி, கார்த்திகை நட்சத்திரம் மாலை 6:24 வரை 
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த–மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி 
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி 
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி 
* குளிகை : காலை 7:30–9:00 மணி 
* சூலம் : மேற்கு 

இன்றைய ராசிபலன்
மேஷம்மகிழ்ச்சி
ரிஷபம்லாபம்
மிதுனம்யோகம்
கடகம்இன்பம்
சிம்மம்சிரத்தை
கன்னிஜெயம்
துலாம்நன்மை
விருச்சிகம்செலவு
தனுசுபகை
மகரம்கீர்த்தி
கும்பம்தெளிவு
மீனம்அமைதி

பரிகாரம் : வெல்லம் 
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம் 
பொது : திருக்கார்த்திகை தீபத்திருவிழா, மதியம் 12:12 வரை கிரிவலம் வருதல், 
மகாலட்சுமி வழிபாடு, சாய்பாபா பிறந்த தினம்.

Leave a Reply

<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>