செய்திகள்தாயகச் செய்திகள்பதிவுகள்

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த செயலாற்றுகைக்கான விருது

இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அனுசரணையுடன் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த செயலாற்றுகைக்கான விருதினை இம்முறையும் எமது காரைதீவு பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது.இதற்கு சகல விதத்திலும் உறுதுணையாக இருந்த எமது காரைதீவு பிரதேச செயலாளர் திரு. வேதநாயகம் ஜெகதீசன் அவர்களுக்கும் பிரதேச செயலக கணக்காளர் அவர்களுக்கும் மற்றும் மோட்டார் வாகன பிரிவுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் எமது பிரதேச செயலகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும்

வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பல விருதுகளை பெற நாங்கள் karaitivu.co.uk அவர்களை வாழ்த்துகின்றோம்

Leave a Reply

<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>