செய்திகள்

இன்றைய நாள் எப்படி…!

இன்று!
விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 6ம் தேதி, ரபியுல் அவ்வல் 13ம் தேதி, 
22.11.18 வியாழக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி மதியம் 1:08 வரை 
அதன்பின் பவுர்ணமி திதி, பரணி நட்சத்திரம் மாலை 6:47 வரை 
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த-மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி 
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி 
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி 
* குளிகை : காலை 9:00–10:30 மணி 
* சூலம் : தெற்கு 

மேஷம்கவனம்
ரிஷபம்உயர்வு
மிதுனம்வெற்றி
கடகம்மேன்மை
சிம்மம்நன்மை
கன்னிபயம்
துலாம்பாசம்
விருச்சிகம்ஏமாற்றம்
தனுசுவரவு
மகரம்தடங்கல்
கும்பம்ஆக்கம்
மீனம்லாபம்

பரிகாரம் : தைலம் 
சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி
பொது : பவுர்ணமி விரதம், மதியம் 1:09 மணி முதல் கிரிவலம் வருதல், மலைக்கோவில் வழிபாடு

Leave a Reply

<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>