அறிவியல்

இன்றைய நாள் எப்படி…!

*?? ராசி பலன்கள் ??*

???⚜⚜⚜???i

*?07/01/2019?*

?மேஷம் ராசி

பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். செய்த செயல்களின் பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் நடக்கவும். எதிர்பாலின மக்களால் சில இன்னல்கள் தோன்றி மறையும். ஆடைச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அசுவினி : புரிதல் உண்டாகும்.

பரணி : காலதாமதமாகும்.

கிருத்திகை : நிதானம் வேண்டும்.

?ரிஷபம் ராசி

தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் தெளிவற்ற எண்ணங்களால் செயல்களில் காலதாமதம் உண்டாகும். அரசு அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களின் வருகையால் ஆதரவான சூழல் உண்டாகும். சேமிப்பை அதிகரிக்க முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.

மிருகசீரிடம் : உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

?மிதுனம் ராசி

கால்நடைகளால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். நெருங்கிய உறவினர்களிடம் கவனத்துடன் பேசவும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். அலைச்சல்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிடம் : ஆசீர்வாதம் கிடைக்கும்.

திருவாதிரை : பேச்சில் கவனம் வேண்டும்.

புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.

?கடகம் ராசி

சொத்துகள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவுகள் கிடைக்கும். அரசு பணிகளில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். புதிய இலக்கை நிர்ணயிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : மனக்கசப்புகள் குறையும்.

பூசம் : இலக்கை நிர்ணயிப்பீர்கள்.

ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

?சிம்மம் ராசி

உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் அமைதியுடன் செயல்படவும். மனதில் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களால் சோர்வு உண்டாகும். கலைஞர்களுக்கு சவாலான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரம் : அமைதி வேண்டும்.

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

?கன்னி ராசி

தொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் புதுமையான சூழல் அமையும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்துச் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.

அஸ்தம் : புதுமையான நாள்.

சித்திரை : சிந்தித்துச் செயல்படவும்.

?துலாம் ராசி

பணியில் இருந்த இடர்பாடுகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சியும், அலைச்சலும் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : இடர்பாடுகள் குறையும்.

சுவாதி : ஒற்றுமை மேலோங்கும்.

விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.

?விருச்சகம் ராசி

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் திருப்தியான சூழல் உண்டாகும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைக்கூடும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

அனுஷம் : திருப்தியான நாள்.

கேட்டை : நிதானம் வேண்டும்.

?தனுசு ராசி

தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் தொழிலில் மாற்றத்தை உருவாக்கும். பொருளாதார மேம்பாட்டிற்கான முயற்சிகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : சிந்தனைகள் மேம்படும்.

பூராடம் : வாய்ப்புகள் அமையும்.

உத்திராடம் : மாற்றமான நாள்.

?மகரம் ராசி

எண்ணிய செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனவரவில் இருந்த இழுபறி நீங்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

திருவோணம் : இழுபறி நிலை நீங்கும்.

அவிட்டம் : செல்வாக்கு உயரும்.

?கும்பம் ராசி

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களின் மூலம் எண்ணிய செயல்கள் ஈடேறும். வெளியூர் பயணங்களில் சில இடையூறுகள் தோன்றி மறையும். திருமணம் சம்பந்தமான சுபச் செயல்கள் கைக்கூடும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சதயம் : சுபச் செயல்கள் கைக்கூடும்.

பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

?மீனம் ராசி

வணிகத்தில் எதிர்பார்த்த சுபச் செய்திகள் கிடைக்கும். பயணங்களால் இலாபம் உண்டாகும். தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தேவையற்ற பேச்சுகளை குறைப்பதால் சாதகமான செயல்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.

ரேவதி : சாதகமான நாள்

Leave a Reply

<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>