வரலாற்றுச் சாதனை க.பொ.த சாதாரண பரீட்சை

நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் படி
காரைதீவு இ,கி,மி பெண்கள் பாடசாலை 8 மாணவச் செல்வங்கள் 9A சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை.
Loganathan Puvithira
Visvalingam Domika
Sahathevarajah Divanuja
Loganathan Vithyashini
Mehanathan Nilukshika
Ravinthiran Thijaswini
Ilancheliyan Tilakshini
Sivayogarajah Laxchikka
(Left-Right)
காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் 9A சித்தி பெற்ற மாணவன் மகேந்திரன்_குவேந்திரன்

காரைதீவு ஒன்றியம் சார்பாக எமது வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *