மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்
காரைதீவைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு பெரிய உப்போடையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு காங்கேயன் (இயன் மருத்துவர் )10.02.2019 இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார் .
அன்னாரின் பூதவுடல் 11.02.2019 அதாவது நாளை திங்கட்கிழமை பிற்பகல் 03 மணிக்கு மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும், இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
தகவல் : குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *