பதிவுகள்

இன்றைய நாள் எப்படி…!


இன்று!                                                                

விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 26ம் தேதி, 
5.12.18 புதன்கிழமை, தேய்பிறை திரயோதசி திதி மதியம் 1:07 வரை; 
அதன்பின் சதுர்த்தசி திதி, விசாகம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:44 வரை; 
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி 
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி 
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி 
* குளிகை : காலை 10:30–12:00 மணி 
* சூலம் : வடக்கு 

இன்றைய ராசிபலன்
மேஷம் சிக்கல்
ரிஷபம் பக்தி
மிதுனம் எதிர்ப்பு
கடகம் வெற்றி
சிம்மம் விருப்பம்
கன்னி ஜெயம்
துலாம் பாசம்
விருச்சிகம் சாந்தம்
தனுசு மகிழ்ச்சி
மகரம் தாமதம்
கும்பம் சுகம்
மீனம் வரவு
பரிகாரம் : பால் 
சந்திராஷ்டமம் : அசுவினி
பொது : மாத சிவராத்திரி, சிவன் வழிபாடு.

Leave a Reply

<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>