இன்றைய நாள் எப்படி…!

இன்று!
விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 17ம் தேதி, ரபியுல் அவ்வல் 24ம் தேதி, 
3.12.18 திங்கட்கிழமை, தேய்பிறை ஏகாதசி திதி மதியம் 2:43 வரை; 
அதன்பின் துவாதசி திதி, சித்திரை நட்சத்திரம் நாளை அதிகாலை 4:30 வரை; 
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00—7:30 மணி 
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி 
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி 
* சூலம் : கிழக்கு 

இன்றைய ராசிபலன்
மேஷம்முயற்சி
ரிஷபம்இன்பம்
மிதுனம்புகழ்
கடகம்செலவு
சிம்மம்சுகம்
கன்னிவெற்றி
துலாம்உறுதி
விருச்சிகம்சுபம்
தனுசுதனம்
மகரம்பக்தி
கும்பம்தாமதம்
மீனம்அன்பு

பரிகாரம் : தயிர் 
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
பொது : கார்த்திகை சோமவாரம், சங்காபிேஷகம், ஏகாதசி விரதம், சிவன், பெருமாள் வழிபாடு, கரிநாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *