இன்றைய நாள் எப்படி…!

இன்று!

விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 13ம் தேதி, ரபியுல் அவ்வல் 20ம் தேதி, 
29.11.18 வியாழக்கிழமை தேய்பிறை, சப்தமி திதி இரவு 10:07 வரை 
அதன்பின் அஷ்டமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் காலை 10:22 வரை 
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி 
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி 
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி 
* குளிகை : காலை 9:00–10:30 மணி 
* சூலம் : தெற்கு 

இன்றைய ராசிபலன்
மேஷம்மகிழ்ச்சி
ரிஷபம்தாமதம்
மிதுனம்சுகம்
கடகம்வரவு
சிம்மம்சிக்கல்
கன்னிமுயற்சி
துலாம்எதிர்ப்பு
விருச்சிகம்வெற்றி
தனுசுஆதரவு
மகரம்பாராட்டு
கும்பம்சாந்தம்
மீனம்தடங்கல்

பரிகாரம் : தைலம் 
சந்திராஷ்டமம் : திருவோணம்
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு. பிறந்தநாள்: சுவாமி நடராஜானந்தாவின் பிறந்தநாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *