பதிவுகள்

இன்றைய நாள் எப்படி…!

*??ராசி பலன்கள்??*

???⚜⚜⚜???

*? 18 /1 /2019 ?*

?மேஷம் ராசி

குணநலன்களில் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : மாற்றம் உண்டாகும்.

பரணி : பொறுப்புகள் உயரும்.

கிருத்திகை : அன்பு அதிகரிக்கும்.

?ரிஷபம் ராசி

நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப நபர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளில் பழைய பிரச்சனைகளால் மன வருத்தம் ஏற்படலாம். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : ஆதரவான நாள்.

ரோகிணி : கவனம் தேவை.

மிருகசீரிடம் : வெற்றி கிடைக்கும்.

?மிதுனம் ராசி

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் ஆதரவான சூழல் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். புத்துணர்ச்சியுடன் புதிய செயலை தொடங்குவீர்கள். சூழ்நிலைக்கேற்ப மற்றவர்களிடம் பேசி காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : மேன்மை உண்டாகும்.

திருவாதிரை : இலாபம் கிடைக்கும்.

புனர்பூசம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

?கடகம் ராசி

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வீண் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள். திருமணப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி மற்றும் தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஆதரவான சூழல் அமையும். சமூகப் பணியால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.

ஆயில்யம் : ஆதரவான சூழல் அமையும்.

?சிம்மம் ராசி

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்வீர்கள். வெளியூர் வேலை சம்பந்தமான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : குழப்பங்கள் நீங்கும்.

பூரம் : இலாபம் அதிகரிக்கும்.

உத்திரம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

?கன்னி ராசி

கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த செயல்கள் ஈடேற காலதாமதமாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.

அஸ்தம் : பணிச்சுமை அதிகரிக்கும்.

சித்திரை : மதிப்பு உயரும்.

?துலாம் ராசி

செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை கொடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : நிதானம் வேண்டும்.

சுவாதி : சிந்தித்து செயல்படவும்.

விசாகம் : அமைதி தேவை.

?விருச்சகம் ராசி

நினைத்த செயலை முடிப்பதில் இழுபறியான நிலை உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். சொத்து விவகாரங்களில் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : இழுபறியான நிலை உண்டாகும்.

அனுஷம் : அமைதி வேண்டும்.

கேட்டை : அனுகூலம் உண்டாகும்.

?தனுசு ராசி

பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். செய்தொழிலில் பல தடைகளை தாண்டி எண்ணிய செயலை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் உண்டாகும். தொழிலிற்கு பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : சாதகமான சூழல் உண்டாகும்.

பூராடம் : வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

உத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.

?மகரம் ராசி

உடன்பிறப்புகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் உண்டாகும். இறக்குமதி தொழிலில் இலாபம் அதிகரிக்கும். குடும்ப நபர்களால் மகிழ்ச்சி உண்டாகும். சபைகளில் ஆதரவான சூழல் அமையும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சொந்த ஊர் பயணங்களால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : வாய்ப்புகள் உண்டாகும்.

அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.

?கும்பம் ராசி

பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். நிலுவையில் இருந்த செயலை செய்து முடிக்க முயல்வீர்கள். எதிர்பார்த்த செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பெரியோர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

சதயம் : இன்பமான நாள்.

பூரட்டாதி : திருப்தியான சூழல் உண்டாகும்.

?மீனம் ராசி

வியாபாரத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணி நிமிர்த்தமான பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். எதிர்பார்த்த பணவரவால் திருப்திகரமான சூழல் அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

ரேவதி : தடைகள் அகலும்.

Leave a Reply

<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>