முக்கிய செய்திகள்

இன்றைய நாள் எப்படி…!

*??ராசி பலன்கள்??*

???⚜⚜⚜???

*? 15 /1 / 2019 ?*

?மேஷம் ராசி

எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணியில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பங்குதாரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். அரசு அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அசுவினி : வெற்றி உண்டாகும்.

பரணி : உதவிகள் கிடைக்கும்.

கிருத்திகை : கவனம் வேண்டும்.

?ரிஷபம் ராசி

பணியில் இருந்து வந்த தடைகள் அகலும். பொருட்சேர்க்கை உண்டாகும். தந்தை வழி உறவுகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை செயல்படுத்தி இலாபம் அடைவீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : தடைகள் அகலும்.

ரோகிணி : சுபச் செய்திகள் கிடைக்கும்.

மிருகசீரிடம் : மதிப்பு உயரும்.

?மிதுனம் ராசி

சாதுர்யமான பேச்சுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நண்பர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தொழில் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : காரியசித்தி உண்டாகும்.

திருவாதிரை : புதிய நட்பு கிடைக்கும்.

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

?கடகம் ராசி

செய்தொழிலில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழிலில் வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பணியில் முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : சாதகமான நாள்.

பூசம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

?சிம்மம் ராசி

பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தூரத்து உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சிகளில் ஜெயம் உண்டாகும். செய்யும் பணியில் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : ஆதரவு கிடைக்கும்.

பூரம் : ஜெயம் உண்டாகும்.

உத்திரம் : மேன்மையான நாள்.

?கன்னி ராசி

பணி சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயலில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அஸ்தம் : நிதானத்துடன் செயல்படவும்.

சித்திரை : விமர்சனங்கள் நேரிடலாம்.

?துலாம் ராசி

புதிய நபர்களின் ஆதரவால் இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுநலக் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலையாட்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : இலாபம் கிடைக்கும்.

சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

விசாகம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.

?விருச்சகம் ராசி

மனக்குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அலங்கார பொருட்களின் மீது நாட்டம் அதிகரிக்கும். சகோதர ஒற்றுமை மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : தெளிவு பிறக்கும்.

அனுஷம் : வாய்ப்புகள் அமையும்.

கேட்டை : ஒற்றுமை மேம்படும்.

?தனுசு ராசி

பயணங்களால் அனுகூலமான சூழல் அமையும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்களால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : அனுகூலமான நாள்.

பூராடம் : தனவரவு மேம்படும்.

உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

?மகரம் ராசி

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான நிலை ஏற்படும். பணி சம்பந்தமான முடிவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். எடுத்தச் செயலை நினைத்தப்படி செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

?கும்பம் ராசி

நீண்ட கால உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : இன்பமான நாள்.

சதயம் : புதிய அனுபவம் கிடைக்கும்.

பூரட்டாதி : இழுபறிகள் நீங்கும்.

?மீனம் ராசி

பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் அமைதி காக்கவும். பிறரின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்க்கவும். தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம். இணையதளம் சம்பந்தமான பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : அமைதி காக்கவும்.

உத்திரட்டாதி : காலதாமதம் நேரிடலாம்.

ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

???⚜⚜⚜???

Leave a Reply

<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>