இன்றைய நாள் எப்படி…!

*🚩🔯ராசி பலன்கள்🔯🚩*

*🔔 04 /01 /2019 🔔*

🔯மேஷம் ராசி

குடும்பத்தில் மனமகிழ்ச்சியை தரும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு இலாபம் அடைவீர்கள். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : மகிழ்ச்சியான நாள்.

பரணி : இலாபம் கிடைக்கும்.

கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

🔯ரிஷபம் ராசி

தொழில் தொடர்பான முதலீடுகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் சென்றால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரோகிணி : பொறுமை வேண்டும்.

மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.

🔯மிதுனம் ராசி

தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். மனைவி வழி உறவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : வெற்றி காண்பீர்கள்.

திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

🔯கடகம் ராசி

பழைய நினைவுகளை எண்ணி மனம் மகிழ்வீர்கள். உறவினர்களிடமிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் வருகையால் இலாபகரமான சூழல் அமையும். சொத்துச் சேர்க்கைக்கான எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : மனம் மகிழ்வீர்கள்.

பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

ஆயில்யம் : இலாபகரமான நாள்.

🔯சிம்மம் ராசி

மனதில் ஒருவிதமான பதற்றம் உண்டாகும். முக்கிய முடிவுகளை நன்கு சிந்தித்து எடுக்கவும். சக ஊழியர்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் வந்து போகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : அமைதி வேண்டும்.

பூரம் : சிந்தித்துச் செயல்படவும்.

உத்திரம் : கவனம் வேண்டும்.

🔯கன்னி ராசி

பிள்ளைகளின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். பிரிந்த நண்பர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் அமையும். போட்டித் தேர்வுகளில் எண்ணிய முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

அஸ்தம் : மாற்றங்கள் உண்டாகும்.

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

🔯துலாம் ராசி

வாசனைத் திரவியம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். உறவினர்களின் மூலம் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : சாதகமான நாள்.

சுவாதி : தனவரவுகள் கிடைக்கும்.

விசாகம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

🔯விருச்சகம் ராசி

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். எதிர்பாராத சுபச் செய்திகளால் மகிழ்ச்சி பிறக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் பேசவும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அனுஷம் : மகிழ்ச்சி பிறக்கும்.

கேட்டை : கனிவுடன் பேசவும்.

🔯தனுசு ராசி

நினைத்த காரியத்தில் இருந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பொதுப்பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : வெற்றி கிடைக்கும்.

பூராடம் : வாய்ப்புகள் அமையும்.

உத்திராடம் : கீர்த்தி உண்டாகும்.

🔯மகரம் ராசி

வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் குறையும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : இடர்பாடுகள் குறையும்.

திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.

அவிட்டம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

🔯கும்பம் ராசி

செய்யும் பணிகளில் நிதானம் வேண்டும். தாய்வழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். பயணங்களால் உடல்சோர்வு உண்டாகும். பிறரின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது சிறப்பு. பெரியோர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். எண்ணிய முயற்சியில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அவிட்டம் : நிதானம் வேண்டும்.

சதயம் : அனுசரித்துச் செல்லவும்.

பூரட்டாதி : அமைதியை கடைபிடிக்கவும்.

🔯மீனம் ராசி

நண்பர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உலகம் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.

ரேவதி : புரிதல் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *