இன்றைய நாள் எப்படி…!

இன்று!                                                                
விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 27ம் தேதி, ரபியுல் ஆகிர் 5ம் தேதி, 
13.12.18 வியாழக்கிழமை, வளர்பிறை சஷ்டி திதி இரவு 11:50 வரை; 
அதன்பின் சப்தமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 6:27 வரை; 
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த–மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி 
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி 
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி 
* குளிகை : காலை 9:00–10:30 மணி 
* சூலம் : தெற்கு 

இன்றைய ராசிபலன்
மேஷம்நன்மை
ரிஷபம்பயம்
மிதுனம்பாசம்
கடகம்சிக்கல்
சிம்மம்ஆதரவு
கன்னிதோல்வி
துலாம்நோய்
விருச்சிகம்லாபம்
தனுசுசெலவு
மகரம்சுகம்
கும்பம்கவலை
மீனம்வெற்றி

பரிகாரம் : தைலம் 
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்
பொது : முகூர்த்தநாள், சஷ்டி விரதம், முருகன், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *