இன்றைய நாள் எப்படி…!

இன்று!                                                                
விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 25ம் தேதி, ரபியுல் ஆகிர் 3ம் தேதி, 
11.12.18, செவ்வாய்க்கிழமை வளர்பிறை சதுர்த்தி திதி இரவு 7:35 வரை; 
அதன்பின் பஞ்சமி திதி, உத்திராடம் நட்சத்திரம் மதியம் 1:22 வரை; 
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி 
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி 
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி 
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி 
* சூலம் : வடக்கு 

இன்றைய ராசிபலன்
மேஷம்நன்மை
ரிஷபம்தாமதம்
மிதுனம்நிம்மதி
கடகம்குழப்பம்
சிம்மம்வரவு
கன்னிபக்தி
துலாம்சாந்தம்
விருச்சிகம்அமைதி
தனுசுவெற்றி
மகரம்நலம்
கும்பம்ஆர்வம்
மீனம்பொறாமை

பரிகாரம் : பால் 
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
பொது : சதுர்த்தி, திருவோண விரதம், விநாயகர், பெருமாள் வழிபாடு,
பாரதியார் பிறந்த நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *