இன்றைய நாள் எப்படி…!

இன்று!                                                                


விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 24ம் தேதி, ரபியுல் ஆகிர் 2ம் தேதி, 
10.12.18, திங்கட்கிழமை, வளர்பிறை திரிதியை திதி மாலை 5:35 வரை; 
அதன்பின் சதுர்த்தி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 10:54 வரை; 
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்த–மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி 
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30-12:00 மணி 
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி 
* சூலம் : கிழக்கு 

இன்றைய ராசிபலன்
மேஷம்செலவு
ரிஷபம்ஆதாயம்
மிதுனம்வரவு
கடகம்தடங்கல்
சிம்மம்நன்மை
கன்னிசுகம்
துலாம்பெருமை
விருச்சிகம்நலம்
தனுசுநற்செயல்
மகரம்உழைப்பு
கும்பம்உதவி
மீனம்அலைச்சல்

பரிகாரம் : தயிர் 
சந்திராஷ்டமம் : திருவாதிரை
பொது : கார்த்திகை சோமவார விரதம், சங்காபிேஷகம், சிவன், வழிபாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *